Breaking
Thu. Dec 26th, 2024
கொழும்பு – கண்டி அதிவேக பாதையின் முதல் கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட பணிகள் பொத்துஹர-ரம்புக்கன மற்றும் ரம்புக்கன-கலகெதர இடையே ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையைச் சேர்ந்த எட்டு ஒப்பந்தக் காரர்களுக்கு இந்த வீதி நிர்மாணப்பணி கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Post