Breaking
Mon. Dec 23rd, 2024

கொழும்பு – அவிசாவளை வீதி, சாலாவ இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் சேதமான பொருட்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

By

Related Post