Breaking
Thu. Jan 9th, 2025

அஸ்ரப் ஏ சமத்

Colombo Zahira College  Photography competition certificate awarding ceremony and exhibition held at School’s premises. This events held under partinate  Principal of Zahira College Attorney at Law Risvi Marrikar.  The chief guest MTV Radio Channel  Director  Kingsely Rathnayake, Guest of Honour  Daily Mirror News Paper Deputy Editor Ramesh Uvais.and Parents,  Teachers also participated.

கொழும்பு சாஹிராக் கல்லுாாி மாணவா்களுக்கிடையே பல்வேறு இயற்கை காட்சிகள் நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து காட்சிப்படுத்தும் போட்டியில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவா்களுக்கு சான்றிதழும் விருதுகளும வழங்கப்ட்டன. இந் நிகழ்வு கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் முன்றலில் நடைபெற்றது. மாணவா்கள் ஆக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந் நிகழ்வு கல்லுாாி அதிபா் சட்டத்தரணைி றிஸ்வி மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மகாராஜ கம்பணியின் ரேடியோ சனல்களின் பணிப்பாளா் ஹிங்சிலி ரத்னாயக்கவும் டெயிலி மிரா் பத்திரிகையின் பிரதி ஆசிரியரும் கொழும்பு சாஹிராவின் பழைய மாணவனுமான ரமேஸ் உவைஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களையும் விருதுகளை வழங்கி வைத்தனா்.

Related Post