– அஸ்ரப் ஏ சமத் –
கொழும்பு ஜ.தே.கட்சி மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிபு செய்யப்பட்டோா் விபரங்கள்
வரலாறு காணாத விருப்பு வாக்கு ரணிலுக்கு மஹிந்தவை விட முன்ணிலையில்.
இம்முறை முதன் முதலாக 2 முஸ்லீம்களும் தெரிவு.
கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி தெரிவான 11
இலங்கையில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்ற பிரதமர்.
(1) ரணில் விக்கிரமசிங்க 500.566
(2) சுஜிவ சேரசிங்க – 114,849
(3) ஹா்சா டி சில்வா – 114,147
(4) ரவி கருநாயாக்க – 111,398
(5)சம்பிக்க ரணவக்க 100,444
(6) எஸ். மரிக்கார்95,526
(7) முஜிபு ரஹ்மான் 83.884
(8) எரான் விக்கிரமசிங்க 82,737
(9) விஜயதாச ராஜபக்ச – 81,758
(10) ஹிருனிக்கா -70584
(11) மனோ கனேசன் 69064
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
(1) விமல் வீரவன்ச – 313801
(2)கம்மன்பில் 198818
(3) சுசில் பிரேம் ஜயந்த 1744075
(4) தினேஸ் குணவா்த்தன -124451
(5) பந்துல குணவா்த்தன -96057
(6) மோகன் லால் கேயிரு – 65703
(7) காமினி லெக்குகே – 58527
ஜே.வி.பி
(1) அநுர குமார 65966