Breaking
Tue. Dec 24th, 2024

கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இணைத் தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன், ஸ்ரீதரன்.வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் தனபாலசுந்தரம், மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

15578702_1308024452592577_5260963991569149643_n

By

Related Post