Breaking
Mon. Dec 23rd, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 18.01.2017 ஆம் திகதி கோவில்போரதீவு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர், கண்ணன், முஸ்தபா கலீல், முருக மூர்த்தி குருக்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

15965610_1335712443157111_6130335590554637139_n 16114532_1335711939823828_3899615975118289196_n

By

Related Post