Breaking
Mon. Dec 23rd, 2024

அபூ ஷஹ்மா

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகளின்படி மீள் திருத்தத்திற்கு விண்ணப்பித்த 66,000 பேருக்கான முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் முடிவுகளை பார்வையிடலாம்.

Related Post