Breaking
Mon. Dec 23rd, 2024

க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களாகிய உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

இந்தப் பரீட்சை உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பரீட்சையென்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களின் குடும்பத்தார் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உங்களை படிப்பித்து இந்தப் பரீட்சைக்கு தயார்படுத்தி அனுப்பியுள்ளனர். அவர்களின் கனவுகளை நீங்கள் நனவாக்க வேண்டும்.

உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கின்றேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் குருவானார்
றிஷாத் பதியுதீன் 

Related Post