Breaking
Mon. Dec 23rd, 2024

whatsapp, facebook போன்ற சமூக இணையதளங்கள் ஒரு யூதனுடையது என்று அறிந்ததும் நம் சமுதாயம் சற்று இனம் புரியாத கவலையில் ஆழ்ந்திருந்தது.

இருப்பினும் பல மார்க்க அறிஞர்கள் நாம் மார்க்க விசயதிர்க்காக தானே பயன்படுதிக்கிறோம் அதில் எந்த தவறும் இல்லை, பலர் இஸ்லாத்தை facebook மூலமாக ஏற்கின்றனர் அல்லாஹுவே போதுமானவன் என்றனர்.

இருப்பினும் இஸ்ரேலிய தயாரிபுகளை முஸ்லீம்கள் புறக்கணிக்கின்றனர் என்றதும் இஸ்ரேல் போர் நிறுத்தம் என்றெல்லாம் அறிவிப்பு செய்து பின்வாங்கியதும் நாம் அறிந்த ஒன்று.

ஆனால் யூதர்ள் அதிகம் வருமானம் பெறுவது whatsapp, facebook, viber போன்றவற்றில் தான்.

இதனை பயன்படுத்தாமல் இருந்தால் இஸ்ரேல் ஆடிவிடும் என்பது உலகம் அறிந்தது.

அதன் விளைவின் முதலில் இன்ஷா அல்லாஹ் நம்மிடத்தில் இருந்து தொடங்குவோம்.

whatsapppஐ விட ஒரு அருமையான வேகமான application உள்ளது அதுதான் telegram.

ஆம் நம்ப முடியாவில்லயா!

இதோwhatsapp and telegram ஒப்பிட்டு பார்த்தால் telegram தான் வெற்றி பெறுகிறது.

இதோ whatsapp வருடா வருடம் பணம் கட்ட வேண்டும்.

telegramஅல் ஆனால் முற்றிலும் இலவசம்.

whatsappல் எந்த பாதுகாப்பும் இல்லை.

telegramஅல் ஆனால் பாதுகாப்பான சாட்டிங்.

whatsappல் ஒரு பசழரில் 50 பேரு மட்டும் தான்

telegramஅல் ஆனால் group 200 நபர்களை உள்ளடக்கலாம்.

whatsapp போட்டோ, வீடியோ, ஆடியோ மட்டும்தான் அனுப்ப முடியும்

ஆனால் telegramஅல் எது வேண்டுமானாலும் அனுப்பலாம்(போட்டோ, வீடியோ, ஆடியோ, zip file இன்னும் பல)

இதோ இப்போதே whatsapp unistall செய்து telegram  டவுண்லோட் செய்து யூதர்களை மண்ணை கவ்வ வையுங்கள்.

இன்ஷா அல்லாஹ்.

அன்பு சகோதர சகோதரிகளே!

வாட்ஸ் அப்பை விட டெலிகிராம் அற்புதமாகவும் கூடுதல் பாது காப்பும் நிறைந்தது மேலும் இதை நமது கம்பியூட்டரிலும் மற்றும் லேப்டாப்பிலும் பயன் படுத்தலாம் இனி வரும் காலங்களில் இஸ்ரைலின் வாட்ஸ் அப்பை தவிர்த்து டெலிகிராமை உபயோகப்படுத்தலாம் வாருங்கள் அதன் லிங்க் இதோ

!https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger&hl=en

 

Related Post