நமது நிருபர்
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்க தலைமையில் மேலும் 10 ஆளும் கட்சி அமைச்சர்கள் MPமற்றும் அடங்கலாக 10 பேர் சந்திரிகாவுடன் இணையவுள்ளதாக அறியவருகிறது.
சந்திரிகாவுடன் ஏற்றகனவே அமைச்சர்களான மைத்ரி , ராஜித உட்பட 6 பேர் இன்று இணைந்துள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாகவே மேர்த்படி 10 பெரும் இணையவுள்ளனர்.
அமைச்சர்களான நிமல், சுசில், ஜனக பண்டார தென்னகோன், பிரதி அமைச்சர் ரெஜினோல் குரே, மற்றும் பிரதமர் ரத்னசிரியின் மகனான விதுர விக்ரம சிங்க mp.. ஆகியோரின் பெயர்களும் கட்சிதாவும் பட்டியலில் உள்ளதாக நம்பகமாக தெரியவருகிறது