Breaking
Sun. Dec 22nd, 2024

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் தேசிய மட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டு வரும்
ஆறு இலட்சம் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்து வழங்கும் வைபவம் திருகோணமலைக்கான நிகழ்வு கந்தளாவில் இடம் பெற்றது.

இவ் நிகழ்வில் அமைச்சர்களான தயாகமகே, அனோமாகமகே மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், இரா.சம்மந்தன், எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப், சந்திப் சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்

Related Post