Breaking
Mon. Dec 23rd, 2024

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம், போதை பொருள் பாவனை தவிர்த்தல் மற்றும்  உலக சமூக சேவைகள் தினம் கொண்டாடும் நிகழ்வு இன்று (04), அம்பாறை தீகவாபிய வைத்திய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தலைமையில் அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் ரிட்லி ஜயசிங்க ஆகியோரின் பங்களிப்பில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

By

Related Post