Breaking
Fri. Nov 22nd, 2024
மோடி சாம்ராஜ்யத்தின் சரிவு தொடங்கி விட்டது என்பதை உத்திர பிரதேசத்தில் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உறுதி செய்கிறது.
பரவாலாக உத்திர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் படு தொல்வியை சந்தித்துள்ள மோடி கூட்டம் குறிப்பாக மோடியின் தொகுதியான வாரணாசியில் மிக பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது
வாரணாசி நாடளமன்ற தொகுதிக்குள் வரும் 58 பஞ்சாயத்துகளில் 50 பஞ்சாயத்தில் மோடி கூட்டம் படு தோல்வி அடைந்திருக்கிறது.
உத்திர பிரதேசத்தில் இருந்து மோடி கூட்டத்தின் வெற்றி ஆரம்பித்தது போல் தற்போது மோடி கூட்டத்தின் தோல்வியும் உத்திர பிரதேசத்தில் இருந்தே தொடங்கிவிட்டது.
மத்தயில் மோடி ஆட்சி அமைப்பதர்கு உத்திர பிரதேசத்தில் கிடைத்த 75 தொகுதிகள் தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிட தக்கது.
நாட்டின் மீது அக்கரை கொண்ட மக்கள் இனி மோடி கூட்டத்தை நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அடித்து விரட்டுவார்கள்
மஹாராஷ்டிராவின் உள்ளாட்சி தேர்தலில் விஸ்பரூபம் எடுத்தார் அஸதுத்தீன் உவைசி
மஹாராஷ்டிராவில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் மோடி கூட்டம் பெரும் பின்னடைவை சந்திருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் நாம் அறியாத ஒரு மீடியாக்களால் மறைக்கபடும் ஒரு செய்தி அஸதுத்தீன் அவர்கள் பற்றிய ஒரு செய்தியாகும்.
மஹாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் நிறைந்து வாழும் பகுதியில் உவைசி அவர்களின் தலைமையில் இயங்கும் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி பரவலாக வெற்றி பெற்றிருக்கிறது.
குறிப்பாக அவ்ரங்காபாத் மாநராட்சி தேர்தலில் AIMIM கட்சி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.
அந்த குறிப்பிட்ட மநாராட்சியில் முதல் முறையாக போட்டியிட்ட AIMIM கட்சி 26 இடங்களில் வென்று அவ்ரங்காபாத் மாநராட்சியில் இரண்டாவது மிக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் பாஜக தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பின் தள்ளிவிட்டு AIMIM கட்சி முன்னேறி இருப்பது காவிகளை கதிகலங்க வைத்திருக்கிறது

By

Related Post