Breaking
Sun. Sep 22nd, 2024

ஜனா­தி­பதி தலை­மையில் இன்று நடை­பெ­ற­வுள்ள சர்வகட்சி மாநாட்­டுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்­தாலும் நிகழ்ச்சி நிரலைப் பொறுத்தே எமது செயற்­பா­டுகள் அமையும் என்­று எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி. தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத் துத் தெரி­விக்­கையில்,

ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்­மானம் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வி­ருக்கும் செயற்­பா­டுகள் விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டுள்ள நிலைப்­பாடு குறித்து ஆராய்­வ­தற்­கான கூட்­டத்­துக்கு நாம் அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறோம்.

இத­னூ­டாக நாட்­டி­லுள்ள அனைத்து கட்சித் தலை­வர்­களின் கருத்­துக்கள் மற் றும் ஆலோ­ச­னை­களைப் பெற­வி­ருப்­ப­தாகஅறிய முடி­கி­றது.

ஜனா­தி­பதி எதற்­காக அழைத்­துள்ளார். நடை­பெ­ற­வுள்ள நிகழ்ச்சி நிரல் என்ன என்­பது எமக்குத் தெரி­யாது. இருந்த போதும் கலந்­து­ரை­யா­டலில் என்ன இடம்­பெ­ற­வுள்­ளதோ அதற்கேற்ற பதிலை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என சுமந்திரன் தெரிவித்தார்.

By

Related Post