Breaking
Mon. Dec 23rd, 2024
இர்ஸாத் ஜமால் (M.A)
சிட்டாகோங் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்தில் கணனித்துறையில் (Bsc in computer Science)  தனது உயர் படிப்பினை தொடரும் இலங்கை மாணவன்  அப்துல் றஹூமான் சர்வதேச விவாத போட்டியில் கழந்து கொள்வதற்காக சர்வதேச விவாத போட்டியில் கலந்து கொள்வதற்காக மலேசியா பயணமாகின்றார்.பயணமாகின்றார்.
இஸ்லாமிய நாடுகளுக்கான அமைப்பினால் (IOC) வருடம் தோறும் சர்வதேச ரீதியில் நாடத்தப்படும் இப்போட்டயின் முதல் கட்டம் 15.12.2014 ம் திகதி சிட்டாகோங் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்தில் நடை பெற்றது. பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களுல் கழந்து கொண்ட இலங்கை மாணவன் வெற்றி பெற்று இரண்டாம் கட்டத்தில் கழந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றார்.
எதிர் வரும் 04ம் திகதி தொடக்கம் 08ம் திகதி வரை மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழத்தில் நடை பெரும் இரண்டாம் கட்டத்தில் கழந்து கொள்வதற்காகவே குறித்த எமது மாணவன் பயணமாகின்றார்.
இம்மாணவன் நாவலப்பிட்டிய பகல குருகோயாவை பிறப்பிடமாக கொண்ட வஜிலி முஹம்மத், றிபாயா தம்பதிகளின் மூத்த புதல்வனாவார்.
மலேசியா செல்லும் மாணவருக்கு பல்கலைக்கழக சக மாணவர்கள், நண்பர்கள் தங்களின் வாழ்துக்களை தெரிவிக்கின்றனர்.

Related Post