நிலத்தில் நின்று போர் செய்தது அந்த காலம்
வானில் பறந்தது போர் செய்வது இந்த காலம்
வலுவான தரைபடையை கொண்டிருந்தாலும்
வான்படையின் வலுவில்லாமல் போரில் வெல்ல முடியாது இந்த காலம்
வலுவான வான்படை மேலைய நாடுகளிடம் தான் இருக்கிறது என்ற நிலையை மாற்றி வலுவான வான் தாக்குதலை எங்களாலும் நடத்த முடியும் என்பதை சவுதி அரேபியாவின் விமான படை விமானிகள் உறுதி செய்துள்ளனர்
அவர்கள் வானில் பறந்து நடத்திய போரினால் வெற்றி முகத்தை நெருங்கி விட்டனர் ஹவுத்திகள் ஓடி ஒளிகின்றனர் அல்லது சரணடைகின்றனர்
ஹவுத்திகளின் படை தளபதிகளின் தொடை நடுங்க ஆரம்பித்து விட்டது ஹவுத்திகளின் முக்கிய தளபதி வீழ்ந்து விட்டதை ஈரானே அறிவித்திருக்கிறாது
ஹவுத்திகளின் மற்றோரு ஆதரவாளரும் ஏமனின் முன்னால் ஆட்சியாளருமான் அலி அப்துல்லா என்பவனும் தோல்வியை ஒப்பு கொண்டு விட்டார் சவுதியை எதிர்த்து எங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற இயலாமையை அவர் வெளிபடையாக தெரிவித்து விட்டார்
இந்த வெற்றியை நெருங்குவதர்கு இறைவன் அருள் தான் முக்கிய காரணம் என்றாலும் அதர்காக உழைத்த விமானிகளும் பாராட்டுக்கு உரியவர்கள்
சவுதியின் ஒரு விமானி வானில் பறந்து போர் செய்ய புறப்படும் முன்பு தனது குல கொழுந்துகளான தனது குழந்தைகளை கட்டிபிடித்து முத்தமிட்டு விடை பெறும் உருக்கமான காட்சியை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்