Breaking
Thu. Jan 9th, 2025

அஸ்ஸலாமு அலைக்கும்
கலாவெவ பிரதேசத்தை சேர்ந்த மாஹிர் சவுதி அரேபியாவில் வபாத்தானது தொடர்பில் நாம் என்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 27/1/2015 செவ்வாய் கிழமை மாலை ஹப்ருல் பாத்தின் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

Related Post