Breaking
Sun. Dec 22nd, 2024

இறைவனின் மண்டியிட்டு தமது தவறுகக்கு மன்னிப்பு கோரி இறைவனிடம் மழையை வேண்டும் ஒரு பிரார்தனையை ஒரு தொழுகையை நபிகள் நாயகம் நமக்கு கற்று தந்தார்கள்

நபிகள் நாயகத்தின் இந்த சுன்னத் பலர்களாலும் மறக்க பட்ட ஒரு சுன்னத்தாகவே இருந்து வருகிறது.

நபிகள் நாயகத்தின் இந்த சுன்னத்தை நடைமுறை படுத்துமாறும் இறைவனிடம் மழை வேண்டி தொழுகை நடத்துமாறும் மன்னர் சல்மான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

மன்னரின் உத்தரவை தொடர்ந்து நேற்றைய தினம் சவுதி அரேபியாவின் அனைத்து நகரங்களும் மழை தொழுகை என்னும் சுன்னத் நடைமுறையால் அழகு பெற்றது.

By

Related Post