Breaking
Sun. Dec 22nd, 2024

துபாயில் விபத்துக்களை படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் குறைந்தபட்சம் 3 மாதத்திலிருந்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சவூதியிலும் அதைவிட கடும் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சவூதியில் நடைபெறும் சாலை விபத்துக்கள், கடல், காற்று, நெருப்பு மற்றும் இதர வகை விபத்துக்கள் அனைத்தையும் படமெடுத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தனிமனித அந்தரங்க பாதுகாப்பு சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப குற்றவியல் சட்டப்படியும் விதிக்கப்படும் என சவூதியில் இருந்து வெளிவரும் ‘SADA’ என்ற அரபி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

Source: Emirates 247

By

Related Post