Breaking
Sun. Dec 22nd, 2024

சவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு முக்கியமான செய்தி யாரும் தாங்கள் பெயரில் (finger print) வைத்து வாங்கிய இணைய அட்டை (internet sim card ல்) தயவுசெய்து எந்த ஒரு காலிங் டாலர் போட்டு ஊருக்கு பேச வேண்டாம்.

அப்படிபேசினால் நிமிடத்திற்கு 3 ரியால் விகிதம் கணக்கு வைத்து மொத்தமாக ஊருக்கு போகும்போது விமான நிலையத்தில் வசூலிக்கப்படும் இன்று ஒரு நண்பர் தமாம் விமான நிலையத்தில் 1600 ரியால் அபராதம் காட்டியுள்ளார்.

இதை அதிகமாக பகிர்ந்து சவூதி வாழ் நம்மக்கள் அனைவர்க்கும் தெரியபடுத்தவும் நண்பர்களே..

தற்சமயம் நண்பர் கலுங்கு அப்துல்காதர் ஜித்தாவில் இருந்து கொடுத்த தகவல் ஜித்தா ஏர்போர்ட்டில் ஒருமலையாளிக்கு 3000 ரியால்அபராதம் வாங்கியதாக தகவல் சொன்னார் மலையாள டிவி சேனலிலும் இந்த செய்தி அறிவிக்கப்பட்டது

By

Related Post