Breaking
Sat. Dec 28th, 2024

சவூதியில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்களது குடும்பத்தை விசிட் விசாவில் அழைத்துக் கொள்ள விசிட் விசா ஆன் லைன் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதி விரைவில் அமல் படுத்தப் படும்.

சரியான முறையில் விபரங்கள் இகாமாவில் உள்ள படியும், பாஸ்போர்ட்டில் உள்ள படியும் பூர்த்தி செய்யப் படவேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Post