Breaking
Tue. Mar 18th, 2025

இறைவனின் மார்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டாமாக இணையும் நிகழ்வுகள் உலகின் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது

இந்த மார்கத்தை வெறுப்போர் மறுத்தாலும் இந்த மார்கத்தை இறைவன் முழுமையாக்கி வைப்பான் என்ற இறைவனின் சொல்லுக்கு சான்றாக நேற்றைய தினம் ஜித்தா மாநகரில் 25 மாற்று மதத்தவர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்

அந்த இனிய காட்சியின் சாட்சியாக உள்ள படத்தை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்

Related Post