Breaking
Mon. Dec 23rd, 2024

நேற்று சவூதி அரேபியா அல்கஸீமில் நடைபெற்ற வாகண விபத்தில் யேமன் நாட்டைச் சேர்ந்த 7 பெண்கள் மரணமடைந்துள்ளதுடன் இன்னும் 5 பேருக்கு கடுமையான காயம் பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அரச வீசா பெற்று நேற்றுதான் சவூதிக்குள் நுழைந்தார்கள் என்பது  குறிப்பிததக்கது .

Related Post