Breaking
Sun. Dec 22nd, 2024

இன்றையதினம் (17) வவுனியா மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், சாளம்பைக்குளம், அல் – அக்ஸா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் பிரதித் தவிசாளர் முத்து முகம்மட் ஆசிரியர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும், ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related Post