Breaking
Mon. Jan 6th, 2025

நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் படுக்கையறை அதாவது ஹோட்டல் கண்டுபிடிக்கப்படுள்ளது.

அந்த நடமாடும் விடுதி வாகனத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும் இருக்கைகள் கொண்டவையாகவும் உள்ளது.

இந்த பஸ்வண்டியினுள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாதவாறு கறுத்த ஸ்டிக்கரால் கண்ணாடிகள் மறைக்கப்பட்டுள்ளன.

பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்றை தனதாக்கி கொண்ட மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஷ தனது சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார்.

அந்த வாகனத்தையே தற்பொழுது பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள்.

naamal11 naamal1.jpg2_.jpg3_ naamal1.jpg2_.jpg4_ naamal1.jpg2_

Related Post