Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கை மக்களின் நலன்கருதி சிங்கப்பூரிலுள்ள மவுன்ட் எலிசெபத் வைத்தியசாலை மற்றும் அதற்குச் சமமான தரத்திலுள்ள மூன்று வைத்தியசாலைகளை இலங்கையில் அமைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலை அமைப்பதற்குப் பொருத்தமான காணியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நிர்மாணித்துத் தருவதற்கு ஜேர்மன் உடன்பாடு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

By

Related Post