Breaking
Sun. Dec 22nd, 2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாத்துஹு,
இல, 40 பஹல கொறகோய, நாவாலபிட்டியை சேர்ந்த M. C. M. Rinoos வயது 30 என்பவர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உள்ளார். இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்படி கண்டி பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இச் சத்திர சிகிச்சைக்காக சுமார் ரூபா 22 இலட்சம் செலவாகும் படி வைத்திய நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இப் பாரிய தொகையினை சாதாரண குடும்பத்தை சேர்ந்த எங்களால் திரட்ட முடியாத நிலையிலும் இவரது தந்தை வபாத்தாஹி ஐந்து மாதங்களாகிய நிலையிலும் உள்ளது.
எனவே இப்பாரிய உதவியினை தாராள உள்ளம் படைத்தவர்கள் அல்லாஹ்வுக்காக இவரது  சத்திர சிகிச்சைக்கு உதவும் படி தயவாய் வேண்டுகிறோம்.
இவ்வண்ணம்,
தாய்,
ஐனுல் ரிபாயா.
Contact No.
Mobile: +94774886948
Bank Details
A. A. Nilab Deen
A/C No. 8890030217
Commercial Bank
Nawalapity Branch

 IMG_0002 IMG_0004

Related Post