Breaking
Mon. Dec 23rd, 2024

நோன்பு வைப்பதற்கு தடை உள்ளிடட்ட பல்வேவறு பிரச்சனைகள் மூலம் சீனா முஸ்லிம்களை அச்சுறுத்தி வரும் சீனவின் அத்து மீறல் குறித்து சீன அதிகாரிகளிடம் நேரடியாக விவாதிப்பதர்காகவும் சீன முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறுவதர்காகவும் எதிர் வரும் 28 திகதி சீன செல்ல போவதாக துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் அறிவித்துள்ளார்

இந்த சீன பயணத்தின்போது சீன அரசின் முஸ்லிம் விரோத போக்கிர்கு சீன அரசிடம் நேரடியாக கண்டனங்களை பதிவு செய்து சீன முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்யபோவதாகவும் ரஜப் எர்துாகான் கூறியுள்ளார்

அவரது பயணம் வெற்றி பெறவும் அந்த பயணத்தின் மூலம் சீன முஸ்லிம்களின் வாழ்வில் வசந்த தென்றால் வீசவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்!

Related Post