Breaking
Mon. Dec 23rd, 2024
பாடசாலை சீருடைக்குப் பதிலாக வழங்கப்பட்டுள்ள பண வவுச்சர் முறைமையை நீக்கிவிடுமாறு தெரிவித்து ஆசிரியர், அதிபர் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு முன்னணி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதில், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவை சங்கம், பொது ஆசிரியர் தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம்,

அகில இலங்கை அதிபர் சேவை சங்கம், முதலாம் தர அதிபர்களின் சங்கம் மற்றும் அதிபர் சேவை சங்கம் என்பன இணைந்தே இந்த முறைப்பாட்டுக் கடிதத்தை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளன.

By

Related Post