Breaking
Tue. Dec 24th, 2024

தர்கா நகர் “ரெட் எபல்” (Red Apple) கிரிகட் கழக ஏற்பாட்டில் நடைபெற 12 கிரிகட் கழகங்கள் பங்குபற்றும், “சுதந்திர தின கிண்ணம்” (Independent Champions Trophy-2019) கிரிகட் சுற்றுத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (02) காலை தர்கா நகர் பாகிர் மாகார் மைதானத்தில் நடைபெற்றது.

இதன் அங்குரார்பண ஆட்டத்தில் தர்கா நகர் “ரெட் ஸ்டார்” (Red Star) மற்றும் “ஸஹிரியன்ஸ்” (Zahirians) கழகங்கள் மோதியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் பிரதம விருந்தனராக கலந்து கிரிகட் சுற்றுத் தொடரை ஆரம்பித்துவைத்தார்

 

Related Post