Breaking
Wed. Nov 20th, 2024

மன்னார் மாவட்டத்தின், தலைமன்னார் பியர் கிராம மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.நயீம் வேலைத்திட்டத்தினை நேரில் சென்று பார்வையிட்டார்.

(ஐ)

 

Related Post