கைத்தொழில் மற்றும் வர்த்தக ராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாசா அவர்களது அழைப்பை ஏற்று சுய தொழில் புரிவோருக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் அண்மையில் அமைச்சர் றிஷாத் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் மாகாண, பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.