Breaking
Mon. Dec 23rd, 2024

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான துரைரட்ணம் , வெள்ளிமலை , சபையிர் பிரதேச செயலாளர் திரு உதயஸ்ரீ மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

By

Related Post