Breaking
Thu. Jan 9th, 2025
செங்கலடி பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று 27.09.2018 இணைத்தலைவர்களான கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழந்திரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Post