Breaking
Sun. Dec 22nd, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 30.01.2017 செம்மண்னோடையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அல் ஹம்றா வித்தியாலய அதிபர் சுபைதீன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜனாப் தெளபீக், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பதா, பிறைந்துரைச்சேனை அபிவிருத்தி குழு தலைவர் மன்சூர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

16387145_1352079214853767_2888195976815668216_n 16406524_1352079178187104_7656871299510360348_n 16387126_1352079181520437_6594044732712753288_n

By

Related Post