Breaking
Mon. Dec 23rd, 2024

செம்மண்னோடை RDS வீதி வடிகால் திறப்பு விழா நிகழ்வு கடந்த  30.01.2017 ஆம் திகதி அபிவிருத்தி குழு தலைவர் சம்மூன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அல் ஹம்றா வித்தியாலய அதிபர் சுபைதீன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜனாப் தெளபீக் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பதா, பிறைந்துரைச்சேனை அபிவிருத்தி குழு தலைவர் மன்சூர் ஆதம்பாவா , மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

16406690_1352064198188602_1456937054164141708_n

By

Related Post