Breaking
Mon. Dec 23rd, 2024

செயிட் அல் ஹுசைன்  டுபாய் நோக்கி பயணமானார்.

நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்  இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

By

Related Post