Breaking
Wed. Jan 8th, 2025

சையது அலி பைஜு

சவுதி அரேபியா என்பது செல்வ வழம் நிறைந்த ஒரு நாடு இந்த நாட்டு குடி மக்களில் பெரும் பகுதியினர் சொகுசான வாழ்கைக்கு பழகி போனவர்கள்

எண்ணை வளம் அந்த நாட்டில் கண்டறிய படுவதர்கு முன்பு அவர்களிடம் இருந்த உழைக்கும் ஆற்றலும் போர் குணமும் எண்ணை வயல்களால் குவிந்த செல்வங்களுக்கு பிறகு சற்று குறைந்து போனது என்பது உண்மையே

ஆனால் சவுதமன்னர் சல்மான் ஆஸிபத்துல் ஹஸ்ம் என்ற போரை அறிவித்த பிறகு சவுதி நாட்டவரிடையே போர்குணம் பொங்கியழ ஆரம்பித்திருக்கிறது

ஒவ்வொரு சவுதி நாட்டவரின் எண்ணங்களிலும் நமது மார்கத்திர்காகவும் புனித தலங்களை சுமந்து நிர்க்கும் நமது நாட்டிர்காகவும் நம்மால் முடிந்து அனைத்தையும் செய்தாக வேண்டுமென்ற உணர்வும் அதர்காக தேவைபட்டால் போர் செய்யவும் தயங்ககூடாது என்ற் எண்ணம் வழர்ந்திருக்கிறது

சவுதிகளிடம் வளர்ந்துள்ள போர் குணத்திர்கு சாட்சியாகதான் இதோ நாம் உங்கள் முன் வைத்திருக்கும் காட்சி அமைகிறது

ஏமன் உடனான சவுதி எல்லைகளில் தேவையான அளவிர்கு சவுதி படைகள் இருந்தாலும் அந்த படைகளுக்கு உதவியாக எனது நாட்டிர்கும் எனது மார்கத்திர்கும் ஏதாவது நான் செய்தாக வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு சவுதி அரேபியாவின் பல்லாயிர கணக்கான தன்னார்வ தொண்டர்கள் ஆயுதம் தரித்த நிலையில் சவுதியின் எல்லைகளை சுற்றி வரும் காட்சியைதான் படம் விளக்குறது

தொடரட்டும் இந்த போர்குணம் வெல்லட்டும் உலகை.

Related Post