Breaking
Sun. Dec 22nd, 2024
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் சோபித தேரர் இன்று புதன்கிழமை மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்குச் செல்கின்றார்.   சோபிததேரர் கடந்த மாதம் பய்பாஸ் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்தாலும் சில உபாதைகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சோபிததேரர் இன்று சிங்கப்பூருக்குச் செல்கின்றார் என்று கூறப்படுகின்றது.

By

Related Post