நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என கூறிவரும் நாகவிகரை விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் திடீர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் நேற்று ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-Thinakkural-