Breaking
Mon. Dec 23rd, 2024

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் இடத்திற்கு மக்கள் தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விரிவான வேலைத்திட்டங்கள் மூலம் கட்சியை அபிவிருத்தி செய்யவுள்ளதாக புதிய தலைவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கட்சி ஆரம்பிக்கப்பட்டதற்கான கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என்றும்,கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சில நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மக்கள் தொழிலாளர்கட்சியின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post