Breaking
Wed. Jan 8th, 2025

அஸ்ரப் ஏ சமத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால்  ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக தர்மசிரி வண்டார எக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் ஏற்கனசே சிரச தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக கடமையாற்றியவா். இவா் பட்டதாரியும் ஊடக டிப்ளோமா பட்டப்படிப்பை ஸ்ரீ ஜெயவா்த்தன பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவா்.

Related Post