2015 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை இன்று சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளளர். 69 ஆவது வரவு செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.