Breaking
Mon. Dec 23rd, 2024

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முத லாம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.

கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­ லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்யும் ஜனா­தி­பதி அன்­றைய தினம் பிற்­பகல் 2 மணிக்கு ஏறா­வூரில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு ள்ள ஆடைத்­தொ­ழிற்­சாலை மற்றும் கைத்­தறி உற்­பத்தி தொழிற்­சாலை ஆகி­ய­வற்றை திறந்து வைக்­க­வுள்ளார் என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­லாப்தீன் நசீர் அகமட் தெரி­வித்தார்.

By

Related Post