Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Post