Breaking
Mon. Dec 23rd, 2024
டாக்டர் ஜாகிர் நாயக் உரைகளை எல்லாம் மீளாய்வு செய்ய சொல்லுவதால் இது வரை இஸ்லாமை ஏற்ற மக்கள் விட இன்னும் பல மடங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமை வாழ்வியல் நெறியாக இந்தியாவில் ஏற்பதற்கு காரணமாக மாறப்போகின்றது .
அறிவார்ந்த உழைப்பை தீவிரவாதம் என்ற சூழ்ச்சி வலையோடு சிக்க வைத்து உலக மக்களையும், டாக்டர் ஜாஹிர் நாயக்கயும் உளவியல் வதைக்கு சிக்க வைத்து சத்திய அழைப்பை தவிர்க்க வைக்கும் இது ஒரு ஷைத்தானிய வர்க்கத்தின் கூட்டு முயற்சி .
இந்தியாவில் உள்ள அறிவு ஜீவிகளே நீங்கள் ஒரே ஒரு முறை டாக்டர் .ஜாஹிர் நாயக் உரையை குறை கண்டு பிடிப்பதற்க்காக துணிச்சல் இருந்தால் 1 மணி நேரம் செலவு செய்து வாங்கிப் பார்க்கலாமே.

By

Related Post