Breaking
Mon. Dec 23rd, 2024
ஜாகீர் நாயக்கின் பேச்சு மற்றும் அவரது பணப்பரிவர்த்தனையை ஆராய முடிவு செய்துள்ளது. அவரது டிவி ஒளிபரப்பை முடக்கவும் ஆலோசனை நடந்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து நடந்த 2 தாக்குதல்களில் 25 பேர் பலியானார்கள்.
இதையடுத்து ஜாகீர் நாயக் பேச்சு மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆராய மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகள் முடிவு செய்தன. அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டுபிடிக்க மகாராஷ்டிரா அரசு 9 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.

By

Related Post