Breaking
Thu. Jan 16th, 2025
ஜாதிக ஹெல உறுமைய இன்று 27-10-2014 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சந்திக்கின்றது.
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, முக்கியமான சில அரசியல் விடயங்களை ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதன் பொருட்டு ஜாதிக்க ஹெல உறுமயவின்  விசேட மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இந்த நிலையிலேயே, ஜாதிக்க ஹெல உறுமய இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post