Breaking
Sun. Dec 22nd, 2024

நேற்று முன்தினம் 19.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஜெயந்தியாய அபிவிருத்தி குழு தலைவர் கரீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் தொளபிக், முஸ்தபா கலீல், ஜெயந்தியாய அபிவிருத்தி குழு செயலாளர் முஸ்தக்கீன் மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்

16830631_1377242809004074_1530590697552307041_n 16832396_1377221415672880_1371448835003693066_n 16864576_1377221405672881_1060627904308932945_n

By

Related Post