Breaking
Tue. Dec 24th, 2024

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவை ஜுன் மாதம் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொச நிதிமோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post